சீன மனிதர் ஒருவர் ஒற்றைச் சில்லுடன் கூடிய சைக்கிளை சூப்பராக ஓட்டி அசத்தி வருகின்றார். இவரது சைக்கிளில் முன் சில்லை காண முடியாது உள்ளது. அர்ப்பணிப்பு, பற்றுறுதி,
விடாமுயற்சி ஆகியன இருந்தால் மனிதனால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இவர் நல்ல உதாரணம். இவர் சைக்கிள் ஓட்டும் காட்சிகளைக் கொண்ட வீடியோ இணைய உலகில் மிகுந்த பிரபலம் அடைந்து உள்ளது.