Showing posts with label அதிசியம். Show all posts
Showing posts with label அதிசியம். Show all posts

Monday, May 6, 2013

தங்கப் பதுமைக்கு திருமணம்



இந்தியாவின் மிக பெரிய தங்க நகைகள் அடகு நிறுவனமான முத்தூட் நிதி நிறுவனம் கேரளாவில் உள்ளது. இந்த நிதிநிறுவன இயக்குனரின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் மணப்பெண் 5 கிலோ தங்க நகையணிந்து தங்க மயமாக காட்சியளித்துள்ளார்.

Friday, October 7, 2011

பிராக்களை பதம் பார்த்த பாக்கியசாலை


சாதனைகள் என்பது மிகவும் இலகுவாக கிடைப்பதல்ல. கடும் முயற்சி செய்து எம்மை வருத்தி பெறுவது என்பது இயல்பு. ஆனால் இங்கு ஒருத்தர் நோகாமல் நொங்கு எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.என்ன என்கிறீர்களா? உலகில் அதிகபடியான பெண்களை பிராக்களை கழற்சி சாதனை புரிந்துள்ளார். ஒரு நிமிட நேரத்தில் 44 பெண்களின் பிராக்களை கழற்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் இந்த அதிஸ்டகார மனிதன். இதற்கு முன்னர் 42 தடவைகள் பிராக்களை கழற்றி சாதனை ஏற்படுத்தப்பட்டிருந்தது.





கண்களை தோண்டியெடுத்தத நபர்

தேவாலயத்தில் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொணடிருந்த போது நபரொருவர் தனது சொந்த கண்களை தோண்டியெடுத்து அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

வியரேக்கியோ பிராந்தியத்திலுள்ள சாந்த அன்றியா தேவாலயத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து கண்களை வெளியே தோண்டியெடுத்த அல்டோ பியன்சினி என்ற மேற்படி நபர் உடனடியாக வேர்சிலியா நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுபற்றி அவர் விபரிக்கையில் ஒரு குரல் ஒன்று எனது கண்களை தோண்டி எடுக்கும் படி என்னிடம் கூறியது என்று தெரிவித்தார்.

இந்த நபருடைய கண்களை மீளவும் பொருத்தி அவருக்கு பார்வை ஏற்படுத்துவது சாத்தியமில்லாது உள்ளதாக தெரிவித்திருந்த மேற்படி மருத்துவமனையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள் அவர் வாழ்நாள் முழுவதும் குருடாக இருக்க நேரிடும் என நம்புவதாக கூறுகின்றனர்.

அல்டோ மன நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வேர்சிலியா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஜினோபர்பாக்சி விபரிக்கையில் எனது 26 வருட கால சேவைக்காலத்தில் இதுபோன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை காணநேர்ந்ததில்லை என்று கூறினார்.

அன்டோ பியான்சினி அம்புலன்ஸ் வண்டியில் அவரது தாயாருடன் மருத்துவமனையை வந்நடைந்ததாகவும் தனது மகனுக்கு எவ்வாறாவது பார்வையை மீளப்பெற்றுத்தரும்படி அந்த தாய் கண்ணீர் மல்க மருத்துவர்களிடம் கெஞ்சியமை நெஞ்சை உருக்கும் விதத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Frog Juice-தவளை பானம் குடிக்கும் மனிதர்கள்


தவளை ஜூஸ் குடிக்கும் இவர்களை பாருங்கள். ஒரு கண்ணாடி பெட்டிக்குள் உயிருடன் தவளைகள் இருக்கின்றன அதில் உங்களுக்கு பிடித்த தவளையை நீங்கள் கை காட்டினால் போதும்.அதை கடைக்காரர் பிடித்து உங்கள் கண் முன்னாலேயே கொலை செய்து உடனே ஜூஸ் செய்து உங்களுக்கு தருவார்கள்.இதை குடிப்பவர்கள் இது தங்களுக்கு மிகவும் உற்ச்சாகம் தருவதாக கூறுகின்றனர். இதை நீங்களும் பாருங்கள்.

மிமிக்ரி செய்யும் பறவை

பொதுவாக சில பறவைகள் குரல் எழுப்புவது இனிமையாக பாடல் படுவது போல கேட்கவே இனிமையாக இருக்கும். அது போலவே இந்த பறவையும் இனிமையாக குரல் எழுப்புகிறது. இதில் என்ன விசித்திரம் என்றால் சில மனிதர்கள் மற்றவர்களை போல மிமிக்ரி செய்வார்கள். இது மாதிரியான மனிதர்களை போல இந்த பறவையும் மற்ற பறவைகளை போல குரல் எழுப்பி நடுவர்களையும் பார்வையளர்களையும் இறுக்கையின் நுநிக்கே கொண்டு வந்து வியக்க வைத்து விட்டதாம். அதுமட்டுமல்லாமல் அதன் எஜமானி சொல்லும் அனைத்து விடயங்களையும் செய்து அசத்துகின்றது இந்த விசித்திர பறவை.

ஒற்றைச் சில்லுச் சைக்கிள் ஓட்டும் வீரன்

சீன மனிதர் ஒருவர் ஒற்றைச் சில்லுடன் கூடிய சைக்கிளை சூப்பராக ஓட்டி அசத்தி வருகின்றார். இவரது சைக்கிளில் முன் சில்லை காண முடியாது உள்ளது. அர்ப்பணிப்பு, பற்றுறுதி,
விடாமுயற்சி ஆகியன இருந்தால் மனிதனால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இவர் நல்ல உதாரணம். இவர் சைக்கிள் ஓட்டும் காட்சிகளைக் கொண்ட வீடியோ இணைய உலகில் மிகுந்த பிரபலம் அடைந்து உள்ளது.

பிரபல நடிகைக்கு உதட்டு முத்தம் கொடுத்த குசும்புக்கார குரங்கு



கொடுத்து அனைவரையும் அதிர்ச்சி அலையில் ஆழ்ந்தியுள்ளது. முத்தம் கொடுத்த வெற்றி களிப்பில் ஆனந்தப்படும் அதிஷ்டக்கார குரங்கினை காண படங்களை பாருங்கள். 




பாம்பிடம் அகப்பட்ட பெண்


பாம்பென்றால் படையும் நடக்கும் என்பார்கள். ஆனால் இங்கு ஒரு குழுவினர் பாம்புடன் விளையாட போய் வசமாய் மாட்டிக் கொண்ட பரிதாபமான சம்பவம்..

நான்கு கண்களுடன் பிறந்த விசித்திர குழந்தை


பாக்கிஸ்தானில் அண்மையில் இரட்டை தலைகளுடன் கூடிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆசாத் ஐம்மு மற்றும் கஹ்மீர் தம்பதிகளுக்கு மூன்றாவதாக பிறந்த இக்குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தைக்கு வாய் மூலம் பால் ஊட்டுவதற்கு முடியாமல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ உலகில் இவ்வாறான அதிசய சம்பவங்கள் இடம்பெறுவது தற்போது காணப்படுகின்ற ஒரு விஷயம். ஆகிலும் இந்த குழந்தைக்கு அவயங்கள் இரண்டு சோடிகளாக காணப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள். நான்கு கண்கள், இரு மூக்குகள், இரு காதுகள் மற்றும் இரு வாய்கள் என விசித்திரமாக காணப்படுகிறது. இந்தக்குழந்தை. 3.2 கிலோ எடையுடன் பிறந்த இக்குழந்தை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 
தமது வைத்தியசாலை வரலாற்றில் இப்படி ஒரு குழந்தை பிறந்துள்ளமை என்பது இதுவே முதல் தடவை என குறித்த வைத்தியசாலையில் வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

தற்போது குழாய் மூலம் குழந்தைக்கு பாலூட்டப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

நெற்றிக் கண்ணுடன் இந்தியாவில் பிறந்த அதிசயக் குழந்தை

இந்தியாவில் நெற்றிக் கண்ணுடன் ஒரு குழந்தை கடந்த வாரம் பிறந்து உள்ளது. இக்குழந்தைக்கு மூக்கு கிடையாது.

பிறந்து 24 மணித்தியாலங்களில் இறந்து விட்டது. தாய்க்கு வயது 34.

வைத்தியர்கள் சிசேரியன் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு இருந்தனர்.

குழந்தையை பார்க்க தாய் அனுமதிக்கப்படவே இல்லை.

இது தாய்க்கு மிகுந்த கவலையை கொடுத்து உள்ளது. இத்தாய்க்கு ஏற்கனவே எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு.

அதிசய புலிக் குழந்தை


இன்று உலகில் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத விடயங்களே நடைபெறுகின்றன. பாகிஸ்தானில் உள்ள கஷ்டபிரதேசமான கிலிஜிட்டில் 2010 ஆம் ஆண்டு பிறந்துள்ள இக்குழந்தையானது புலியினுடைய முகத்தோற்றத்தை கொண்டமைந்துள்ளது.


மற்றும் இந்த குழந்தையின் உடம்பில் சிவப்பு வரிகளும் காணப்படுகின்றன. மரபணுவில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு பிறந்துள்ளது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

Harlequin-type Ichthyosis என்ற மிகவும் அரிதான தோல் நோயே இந்த குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது என குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.



இந்த நோய் காரணமாக குழந்தையின் வாய் மற்றும் கண் காது ஆகியவற்றில் பக்டீரியா பரவியுள்ளது எனவும் 10 வீதம் மாத்திரமே சத்திரசிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்

Thursday, October 6, 2011

வேற்றுக் கிரகவாசிகள் விரைவில் பூமிக்கு வருவார்கள்: அமெரிக்க விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

வேற்றுக் கிரகவாசிகள் அதாவது ஏலியன்கள் பூமிக்கு வந்து மனிதர்களுடன் சண்டையிடுவது போல், நாம் ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்துள்ளோம். அது விரைவில் நிஜமாக வாய்ப்பு உண்டு என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி அமைதி நடவடிக்கைகள் கமிட்டி சார்பில் “ஏலியன்கள் பூமியை தாக்கினால் என்ன செய்வது” என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி பூமிக்கு வருபவர்கள் வன்முறை வெறியர்களாக இருப்பர் எனவும், இங்குள்ள இயற்கை வளங்களை சுயநலம் காரணமாக சுரண்டுவர் எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பூமியை தாண்டியுள்ள கிரகங்களில் ஏலியன் போன்ற உயிரினங்கள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி ஏலியன் அல்லது பிற உயிரினங்கள் இருந்தால், அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

அவ்வாறு ஏலியன்கள் பூமிக்கு வரும்போது, நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பூமிக்கு வரும் ஏலியன்கள் வன்முறையில் ஈடுபட்டால், அவர்களை விண்வெளி அமைதி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, அமெரிக்கா சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பிரிவினர் சமாளிப்பர் எனவும் தெரிவித்தனர்.

இதற்காக உலக நாடுகள் அனைத்தும் இந்த விஷயத்தில் அரசியல் மற்றும் ஜாதி மதபேதம் ஏதும் இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்படுவதோடு, இதற்காக சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகளின் இந்த கருத்துக்கு கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பரிணாமவியல் பேராசிரியர் சைமன் கான்வே மோரிஸ் கூறும்போது, “பூமியை தாண்டியுள்ள இந்த பிரபஞ்சத்தில் “ஏலியன்’ என குறிப்பிட்ட யாரும் இருக்க வாய்ப்பில்லை. அப்படி மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அது டார்வின் கொள்கை அடிப்படையில் தான் தோன்றி வளர்ச்சி பெற்றிருக்க முடியும்.

ஹாலிவுட் படங்களில் வருவது போல், விகாரமான தோற்றங்களில் இருக்க வாய்ப்பில்லை. மேலும், அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு, பூமியில் உள்ள வளங்களை ஒருபோதும் சுரண்டவும் வாய்ப்பில்லை. ஏலியன் குறித்த அச்சம் தேவையற்றது’ என்றார்.

டொல்பினுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட அமெரிக்க எழுத்தாளர்





அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல புகைப்படப் பிடிப்பாளர் மால்கம் பிரன்னர். இவர் சமீபத்தில் ‘Wet Goddess: Recollection of a dolphin lover,’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


1970 ஆம் ஆண்டுகளில் ஒரு டொல்பினுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட அனுபவம் பற்றி இதில் விலாவாரியாக எழுதியுள்ளார்.
சர்ச்சைக்குரிய புத்தகம் வெளியிட்டுள்ளமை தொடர்பாக அமெரிக்க எழுத்தாளரான மால்கம் கருத்துத் தெரிவிக்கையில், 1970-களில் எங்கள் வீட்டில் வளர்த்துவந்த டால்பின் ‘ரூபி’ மீது மிகுந்த அன்பு வைத்திருந்தேன்.
ரூபியுடன் சேர்ந்து நீண்ட நேரம் குளிப்பேன். ஒருநாள், என் கை, கால்களை ரூபி செல்லமாக கடித்தாள். அது என் உணர்ச்சியை தூண்டும் விதமாக இருந்தது.
அது செக்ஸ் மூடில் இருப்பதை புரிந்துகொண்டேன். தனது செக்ஸ் தாகத்தை தீர்த்துக் கொள்ள அது என்னை பயன்படுத்தியது என்பதுதான் உண்மை.
சுமார் 9 மாதங்கள் எங்கள் செக்ஸ் உறவு நீடித்தது. அதன் பிற்பாடு எனக்கு கல்லூரியில் இடம் கிடைத்தது. நான் வீட்டை விட்டு சென்றதும், ரூபி இறந்துவிட்டது. காதல் பிரிவில் மனமுடைந்துதான் அது இறந்தது.

டொல்பின் மிகவும் மென்மையான விலங்கு. பழகியவர்கள் திடீரென பிரிந்து செல்வதைக்கூட டொல்பினால் தாங்க முடியாது. இவ்வாறு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் மால்கம்.

Wednesday, October 5, 2011

அசையும் படங்கள்! புகைப்படக் கலையின் புதிய பரிமாணம்


இது ஒரு புகைப் படத்தை விட சற்று அதிகமானது. ஆனால் வீடியோக் காட்சியை விட கொஞ்சம் குறைவானது.



உங்களது விஷேட நிகழ்வுகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு விஷேட புதிய கலையை இரண்டு கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
இவை அசைவுகளுடன் கூடிய படங்கள்.

இந்தப் புதிய புகைப்படக் கலையின் மூலம் எடுக்கப்படும் படங்கள் நிழற்படங்களைப் போன்று தான் இருக்கும்.

ஆனால் அதன் குறிப்பிட்ட ஒரு பகுதியில் அசைவுகளைக் காணலாம். அந்த வினோதமான அசைவு நிச்சயம் உங்கள் கண்களைக் கவர்ந்திழுக்கும்.

ஜெமிபெக் மற்றும் அவரின் சகாவான கெவின் பேர்க் ஆகியோர் இணைந்து இந்த எனிமேஷன் போட்டோ கிராபியை உருவாக்கி உள்ளனர்.

ஒரு படத்தில் சன நெரிசல் மிக்க ஒரு வீதியில் ஒருவர் தனது பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.

இன்னொரு படத்தில் ஒரு சிற்றுண்டிச் சாலைக்கு வெளிப்பகுதியில் வாகனம் ஒன்று வேகமாகச் செல்வது சித்தரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரு படத்தின் ஏதாவது ஒரு குறிப்பிட்டப் பகுதிதான் அசையும்.

ஆனால் அது நிச்சயம் பார்ப்பவர்களைக் கவரும், அவர்களின் கவனத்தையும் ஈர்க்கும். அது தான் இந்தப படக்கலையின் விஷேட அம்சம்.


சிறகு விரித்து பறக்கும் ஓணான் பார்த்ததுண்டா?


இந்தோனேசியாவில் காணப்படும் Draco எனப்படும் ஒருவகை ஓணான்கள் பறக்கின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது; ஒரு மரத்ததில் இருந்து இன்னுமொரு மரத்திற்கு இவ்ஒணான்கள் பறப்பதன் மூலமே மாறிக்கொள்கின்றன.
அமர்ந்திருக்கும் போது சாதாரணமாக காணப்படும் இவ்ஓணான்கள் பறப்பதற்கு ஆயத்தமானதும் தனது முதுகுப்பதியில் இருந்து சிறகு போன்ற ஓர் அமைப்பை விரித்து பறவை போன்று பறக்க ஆரம்பிக்கின்றது.

உலகிலேயே மிகவும் பருமனுடைய மனிதர்

உலகிலேயே மிகவும் பருமனுடைய மனிதர் இவருடைய பெயர் Patrick D. Deuel இவர் அமெரிக்காவில் உள்ள நெப்ரஸ்க என்ற இடத்தில் வசிக்கிறார் இவரின் வயது 49 இவரின் இப்போதைய நிறை 486 kg இருக்கிறது இவர் தன்னுடைய படுக்கையை விட்டு எழுந்து கிட்டத்தட்ட 7 வருடங்கள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

101வது பிறந்த நாளை கொண்டாடும் மூதாட்டிகள்


உலகிலேயே வயது கூடிய இரட்டை சகோதரிகள் தமது 101வது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடியுள்ளனர்.
இரட்டை சகோதரிகளில் உலகில் வயது கூடியவர்களாக இவர்களே பெயர் பதித்துள்ளனர்.
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த மாரி மற்றும் கெப்ரியல் எனும் இரட்டை சகோதரிகளே இந்த சாதனைக்கு உரியவர்கள்.
1910ஆம் ஆண்டு பிறந்த இவர்கள் இப்போது பெல்ஜியம் ஸ்பா நகரிலுள்ள வயோதிபர் இல்லத்தில் வசிக்கின்றனர்.

கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இச் சகோதரிகளின் பெயர் பதிக்கப்பட்டுள்ளது.

பாலினால் செய்த ஆடை ஜேர்மன் விஞ்ஞானியின் வெற்றி


பாலினால் பின்னப்பட்ட ஆடை வகைகளை உற்பத்தி செய்வதில் ஜேர்மன் விஞ்ஞானியொருவர் வெற்றி கண்டுள்ளார்.
ஜேர்மன் ஹெனோவரில் வசிக்கும் இவ் விஞ்ஞானியான 28 வயதுடைய ஏன்க் டொமஸ் எனும் யுவதியே இவ்வாறு பாலாலான ஆடைகளை உற்பத்தி செய்துள்ளார்.
பால் மற்றும் பல திரவியங்களை பயன்படுத்தி இவ் ஆடைக்கான துணிவகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அவர் இத் துணிவகைகளைப் பயன்படுத்தி ஞஆடைஉh எனும் பெயரில் பல அலங்கார ஆடைகளை தயாரித்துள்ளார்.
தோலை பாதுகாப்பாக்க வைத்திருக்க கூடிய விதத்தில் புரதச் சத்து அடங்கிய வகையில்  இவ் ஆடைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஆடை வகைகள்  எதிர்காலங்களில் நவீன ஆடையலங்கார உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் தோன்றிய கடல் கன்னி


சீனாவில் உள்ள கடல் கரை ஒன்றில் கடல் கன்னி ஒருவர் சில வாரங்களுக்கு முன் தோன்றி இருந்தார் என்று இணையங்களில் படங்களுடன் பரபரப்பான செய்தி வெளியாகி உள்ளது.



ஆயினும் இது உண்மையிலேயே கடல் கன்னியின் உருவம்தானா? அல்லது பம்மாத்து வேலையா? என்பதை உறுதிப்படுத்த முடியாது உள்ளது. படங்களை பார்த்து நீங்களே முடிவு எடுங்கள்.