Showing posts with label சிறந்த ஓவியம். Show all posts
Showing posts with label சிறந்த ஓவியம். Show all posts

Tuesday, August 5, 2014

CraZy Paintings

TamilKadalai Painting's

Wednesday, December 14, 2011

உலகின் தலை சிறந்த ஓவியம்

இந்த புகழ்பெற்ற ஒவியத்தை கொரிய கலைஞர் கிம் ஜே ஹாங் மூலம் வரையபட்டது. குழந்தைகள் தனது ஓவியங்களில் அவர்களின் எளிமை மற்றும் குறிப்பிட்ட காட்சிகளை அல்லது நிகழ்வுகள் வருவதற்காக தங்கள் திறனை வகைப் படுத்தப்படுகின்றனர். தனது நுட்பத்தை
பயன்படுத்தி அவரது வண்ண ஓவியங்கள் ஒரு சாந்தமான மற்றும் கனிந்த சூழ்நிலையை உருவாக்குகிறார். கொரியாவின் இயற்கை மற்றும் பண்பாட்டு கூறுகளை கூட அழகாக கிம் ஒவியங்களாக வரைந்துள்ளார். சரி நாம் பதிவுக்கு வருவோம். இது பற்றி என்ன சிறப்பு என்று கேட்கலாம்? முதலில் படத்தை பாருங்கள்

நீங்கள் வேறு ஏதாவது இப்படத்தை பற்றி முதலில் நினைத்திர்களா? ஆம் அல்லது இல்லை? கமாண்ட் பகுதியில் கண்டிப்பாக தெரிவிக்கவும்

Wednesday, October 5, 2011

அசையும் படங்கள்! புகைப்படக் கலையின் புதிய பரிமாணம்


இது ஒரு புகைப் படத்தை விட சற்று அதிகமானது. ஆனால் வீடியோக் காட்சியை விட கொஞ்சம் குறைவானது.



உங்களது விஷேட நிகழ்வுகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு விஷேட புதிய கலையை இரண்டு கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
இவை அசைவுகளுடன் கூடிய படங்கள்.

இந்தப் புதிய புகைப்படக் கலையின் மூலம் எடுக்கப்படும் படங்கள் நிழற்படங்களைப் போன்று தான் இருக்கும்.

ஆனால் அதன் குறிப்பிட்ட ஒரு பகுதியில் அசைவுகளைக் காணலாம். அந்த வினோதமான அசைவு நிச்சயம் உங்கள் கண்களைக் கவர்ந்திழுக்கும்.

ஜெமிபெக் மற்றும் அவரின் சகாவான கெவின் பேர்க் ஆகியோர் இணைந்து இந்த எனிமேஷன் போட்டோ கிராபியை உருவாக்கி உள்ளனர்.

ஒரு படத்தில் சன நெரிசல் மிக்க ஒரு வீதியில் ஒருவர் தனது பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.

இன்னொரு படத்தில் ஒரு சிற்றுண்டிச் சாலைக்கு வெளிப்பகுதியில் வாகனம் ஒன்று வேகமாகச் செல்வது சித்தரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரு படத்தின் ஏதாவது ஒரு குறிப்பிட்டப் பகுதிதான் அசையும்.

ஆனால் அது நிச்சயம் பார்ப்பவர்களைக் கவரும், அவர்களின் கவனத்தையும் ஈர்க்கும். அது தான் இந்தப படக்கலையின் விஷேட அம்சம்.


சிறந்த ஓவியம்

சிறந்த ஓவியம்