தவளை ஜூஸ் குடிக்கும் இவர்களை பாருங்கள். ஒரு கண்ணாடி பெட்டிக்குள் உயிருடன் தவளைகள் இருக்கின்றன அதில் உங்களுக்கு பிடித்த தவளையை நீங்கள் கை காட்டினால் போதும்.அதை கடைக்காரர் பிடித்து உங்கள் கண் முன்னாலேயே கொலை செய்து உடனே ஜூஸ் செய்து உங்களுக்கு தருவார்கள்.இதை குடிப்பவர்கள் இது தங்களுக்கு மிகவும் உற்ச்சாகம் தருவதாக கூறுகின்றனர். இதை நீங்களும் பாருங்கள்.