Saturday, October 26, 2013

தேங்காய் பர்பி

TamilKadalai Cooking



தேவையான பொருட்கள்

சர்க்கரை - ஒரு டம்ளர்
தண்ணீர் - 1/2 டம்ளர்
தேங்காய்த் துருவல் – சிறிதளவு
நெய் - ஒரு கப்
ஏலப்பொடி – சிறிதளவு 

செய்முறை

சர்க்கரையில் 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
ஒரு கம்பிப் பதம் வந்தவுடன் தே.துருவல் போட்டுக் கிளறவும்.
கொஞ்சம் கெட்டியானதும் நெய்விட்டு, ஏலப்பொடிதூவி சுருள வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி ஸ்லைஸ் போடவும்.